நிலப்பட்டா வழங்கிடுக

img

நீலகிரி மாவட்டம்... கூடலூர் பகுதி மக்களின் நிலப்பிரச்சனைக்கு தீர்வுகாண்க... நிலப்பட்டா வழங்கிடுக.....

விபரங்களை தொகுத்து பார்க்கும் போது 3754 குடும்பங்களிடம் மொத்தம் 4866.96 ஏக்கர் நிலங்கள் பயன்பாட்டில் உள்ளதோடு இந்நிலங்களில் 10,608 வீடுகளையும் கட்டி மிக நீண்ட காலமாக வசித்தும் வருகின்றனர்....

img

வன உரிமை சட்டத்தின்படி நிலப்பட்டா வழங்கிடுக பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

வன உரிமைசட்டத்தின் கீழ் விண் ணப்பம் செய்தவர்களின் நிலங் களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வத்தல்மலை கிராம பழங்குடி மக்கள்  தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.